Hello RACE Aspirants ✨
BANKING MAINS படிக்க course fee கிடையாது!!!!
நமது Veranda Race தங்கிப்படிக்கக்கூடிய இடமான practice Village, குன்றத்தூர், சென்னையில் வங்கி தேர்வுகளுக்கான மெயின்ஸ் பயிற்சி ஆரம்பம் ஆக உள்ளது.
இந்த Toppers batch~ல் நீங்களும் இலவசமாக இணைந்து பயிற்சி கொள்ளலாம்.
Eligibility :
ஏதேனும் ஒரு Preliminary தேர்வில் பாஸ் செய்து இருக்க வேண்டும்!
புதிதாக படிக்கும் மாணவர்களாக இருந்தால் எங்கள் தரப்பில் இருந்து ஒரு LIVE MOCK TEST ஒன்றை நடத்துவோம்.
அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த இலவச பயிற்சியில் உங்களால் கலந்து கொள்ள முடியும்.
மேலும் தெளிவான விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்-ல் Register செய்யவும். எங்களது ஆலோசகர் உங்களை தொடர்பு கொள்ளுவார்.
REGISTRATION LINK: https://forms.gle/xip9Q4b2zosmK9Jx9
Thank you !!!