Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Jul 13, 2026
Exam Notification
Police Uniform போடணும்னு நினைக்கிறீங்களா?

🚨 2027-ல Police Uniform போடணும்னு நினைக்கிறீங்களா?
அப்படின்னா... 2027-ல notification வரும்போது படிக்க ஆரம்பிக்காதீங்க. 👀

TNUSRB 2026–27 Annual Planner வந்துடுச்சு!

🔗 இங்க பாருங்க: https://verandarace.com/blog/tnusrb-police-annual-planner-2026-27-out

📅 எந்த TNUSRB Exam Notification எப்போது?

👮 SI (Technical) – பிப்ரவரி 2027
👮 Band Police Constable – மார்ச் 2027
👮 Police Constable / Jail Warder / Fireman – ஜூன் 2027
👮 SI (Taluk / AR / TSP) – ஆகஸ்ட் 2027

📥 Planner-ஐ Download பண்ணி... 
📅 Study Plan போடுங்க.. இப்பவே படிக்க ஆரம்பிங்க!

All India Rank 1

All India Rank 1